செய்திகள்
வௌ்ளிப் பதக்கம் வென்றார் டில்ஹானி லேக்கம்கே

Jun 8, 2025 - 05:40 PM -

0

வௌ்ளிப் பதக்கம் வென்றார் டில்ஹானி லேக்கம்கே

தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட டில்ஹானி லேக்கம்கே வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். 

மகளிருக்கான ஈட்டி எறிதலில் டில்ஹானி லேக்கம்கே 53.66 மீற்றர் தூரத்திற்கு எறிந்து வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். 

இந்தப் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி 56.82 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05