Header Logo

வடக்கு
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சத்திய பிரமாண நிகழ்வு

Jun 9, 2025 - 05:53 PM -

0

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சத்திய பிரமாண நிகழ்வு

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இன்று (09) கொக்குவிலில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கலாநிதி சர்வேஸ்வரன், வேந்தன், ப.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 43 உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title