வடக்கு
தையிட்டி திஸ்ஸ ராஜமாகா விகாரையை அகற்ற கோரி போராட்டம்

Jun 10, 2025 - 12:02 PM -

0

தையிட்டி திஸ்ஸ ராஜமாகா விகாரையை அகற்ற கோரி போராட்டம்

சட்டவிரோத யாழ். தையிட்டி திஸ்ஸ ராஜமாகா விகாரையை அகற்ற கோரி இன்று (10) தொடரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

போராட்டம் இடம்பெறும் தையிட்டி பகுதியில் அதிக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, நீர்த்தாரை பிரயோகத்திற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05