Header Logo

சினிமா
படுதோல்வியடைந்த தக் லைஃப்

Jun 10, 2025 - 12:36 PM -

0

படுதோல்வியடைந்த தக் லைஃப்

கமல் ஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தக் லைஃப். 38 ஆண்டுகளுக்கு பின் மணி ரத்னம் இயக்கத்தில் இப்படத்தில் கமல் ஹாசன் நடித்திருந்தார்.

மேலும் சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது.

ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்கள் மறுபக்கம் ட்ரோல்களையும் இப்படம் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது தக் லைஃப் திரைப்படம். முதல் நாள் உலகளவில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், அதன்பின் வசூலில் அடிவாங்கியது.

இதனால் ஐந்து நாட்களில் உலகளவில் ரூ. 82 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. மிகவும் குறைவான வசூல் காரணமாக பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்துள்ளது. 
 
Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title