செய்திகள்
இராணுவ முகாமிற்கு அருகில் எலும்பு சிதிலங்கள்

Jun 12, 2025 - 05:02 PM -

0

இராணுவ முகாமிற்கு அருகில் எலும்பு சிதிலங்கள்

யாழ்ப்பாணம், கற்கோவள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள காணிக்குள் இருந்து மண்டையோட்டுடன் கூடிய எலும்பு சிதிலங்கள் காணப்படுகின்றன.

 

குறித்த காணிக்குள் மனித மண்டையோட்டுடன் எலும்புகள் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05