Jun 15, 2025 - 10:15 PM -
0
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (15) திருகோணமலையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
--