Header Logo
Mogo Academy

கிழக்கு
கதிரவெளி, அம்பந்தனாவெளி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம்

Jun 16, 2025 - 02:51 PM -

0

கதிரவெளி, அம்பந்தனாவெளி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம்
Mobitel inner

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி மற்றும் அம்பந்தனாவெளி ஆகிய பகுதிகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள குடிநீரைப்பெற்றுக்கொள்ள சிரமங்களை எதிர்கொண்ட குடும்பங்களுக்கான குடிநீர் விநியோகம் வழங்கும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது.

சுவிஸ் உதயம் அமைப்பிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த குடிநீர் திட்டங்கள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

சுவிஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் க.துரைநாயகத்தின் மகன் துரைநாயகம் கிருபானந்த்-றுஜா தம்பதியினரால் இந்த குடிநீர் திட்டத்திற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு கிழக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் உப செயலாளர் நடனசபேசன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் துரைநாயகம் கிருபானந்த் - றுஜா தம்பதியினர் கலந்துகொண்டதுடன் சுவிஸ் உதயம் அமைப்பின் ஆலோசகர் அக்கரைப்பாக்கியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது குடிநீர் விநியோக திட்டங்கள் பயனாளிகளின் கைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இதேபோன்று கதிரவெளி பகுதியில் உள்ள மாணவர்களின் நன்மை கருதி ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களும் துரைநாயகம் கிருபானந்த்-றுஜா தம்பதியினரால் கதிரவெளி பத்திரகாளியம்மன் ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara