செய்திகள்
மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம்

Jun 17, 2025 - 11:42 AM -

0

மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம்

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

கார்ட்னரில் உள்ள நியூ செஞ்சுரி விமான நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

விமானத்தில் பயணித்தவர்களில் 2 பேர் காயம் அடைந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

அவர்கள் 2 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள பொறுப்பு அதிகாரிகள், விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05