Jun 20, 2025 - 05:41 PM -
0
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் தெதுருஓயா அருகில் மரம் ஒன்று வீதியில் முறிந்து விழுந்துள்ளமையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மரம் முறிந்து விழுந்ததில் அருகில் இருந்த இரண்டு முச்சக்கர வண்டிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

