Jun 21, 2025 - 04:26 PM -
0
அனுராதபுரத்தில் உள்ள எப்பாவல பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஒரு சம்பவத்துடன் தன்னை தொடர்புபடுத்தி வௌிப்படுத்தப்படும் செய்தி அறிக்கைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் அதில் உள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட முழுமையான அறிக்கையை கீழே காணலாம்.

