Header Logo
Mogo Academy

கிழக்கு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சத்திய பிரமாணம்

Jun 22, 2025 - 10:43 AM -

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சத்திய பிரமாணம்
Mobitel inner

அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு  தெரிவு செய்யப்பட்ட 33 உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (21) மாலை  நடைபெற்றது.

குறித்த  சத்திய பிரமாணம் மற்றும் பைஅத் நிகழ்வுகள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் கட்சியின் பிரதி அமைப்பாளர் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பையின் ஏற்பாட்டில்   நடைபெற்றது.

இதன் போது  முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara