Jun 22, 2025 - 02:40 PM -
0
கண்டி, நித்தவளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்று (21) இரவு தேர் பவனி இடம்பெற்றது.
ஏழு வருடங்களுக்கு பிறகு நித்தவளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தேர் வெளிவீதி வந்தது.
இதில் அதிகளவான பக்த அடியார்கள் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
--

