செய்திகள்
நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி!

Jun 25, 2025 - 09:42 AM -

0

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி!

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (25) SSC சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 

2 போட்டிகள் கொண்ட இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட போட்டியில் முதலாவது போட்டி தோல்வியின்றி முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05