செய்திகள்
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானி நியமனம்

Jun 26, 2025 - 01:27 PM -

0

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்தின் 67 வது பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த புதிய நியமனம் இன்று (26) முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05