Jun 29, 2025 - 06:22 PM -
0
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தனர்.
--