விளையாட்டு
சரித் அசலங்க அபார சதம்

Jul 2, 2025 - 06:25 PM -

0

சரித் அசலங்க அபார சதம்

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க தனது 5ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார். 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, சற்றுமுன்னர் வரை 47.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 234 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05