விளையாட்டு
நாணய சுழ்றசியில் இலங்கை அணி வெற்றி

Jul 10, 2025 - 06:44 PM -

0

நாணய சுழ்றசியில் இலங்கை அணி வெற்றி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளார்.
 
பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது.
 
இலங்கை அணியில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், தசுன் ஷானகா மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இலங்கை அணி விபரம் பின்வருமாறு,
Comments
0

MOST READ
01
02
03
04
05