Jul 11, 2025 - 04:59 PM -
0
ஆப்கானிஸ்தானில் இன்று (11) மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மதியம் 2.31 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.