Jul 13, 2025 - 06:46 AM -
0
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பிரிட்டனின் ஜூலியன் காஷ்-லோய்ட் கிளாஸ்பூல், அவஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடா-நெதர்லாந்தின் டேவிட் பேய் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய பிரிட்டன் ஜோடி 6-2, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று செம்பியன் பட்டம் வென்று அசத்தியது.