Jul 13, 2025 - 06:35 PM -
0
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளார்.
குறித்த போட்டி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.