Jul 14, 2025 - 08:33 AM -
0
FIFA கிளப் அணிகளுக்கான 21ஆவது உலகக்கிண்ண கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் பாரிஸ் செயிண்ட் (PSG) - செல்சி (Chelsea FC) அணிகள் மோதின.
இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சி அணி பிபா க்ளப் உலகக்கிண்ண சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றது.