சினிமா
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

Jul 14, 2025 - 10:30 AM -

0

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (14) பெங்களூருவில் தனது 87 வயதில் காலமானார்.

 

அவரின் மறைவு ரசிகர்களையும், திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

இதனை தொடர்ந்து அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

கன்னட திரைப்படத்தில் அறிமுகமான சரோஜா தேவி தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05