Jul 14, 2025 - 11:34 AM -
0
மாத்தறை வெலிகம நகர சபையின் புதிய தலைவராக மொஹமட் அப்ராஸ் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்கம் இல்யாஸ் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து தனது கடமைகளை ஆரம்பித்திருந்தார்.

