Header Logo
Mogo Academy

கிழக்கு
பல சாதனைகள் புரிந்து ஆரோக்கியமாக வாழ வேண்டும்

Jul 14, 2025 - 05:23 PM -

0

பல சாதனைகள் புரிந்து ஆரோக்கியமாக வாழ வேண்டும்
Mobitel inner

அரிய வகை என்பு நோயால் பாதிக்கப்பட்ட லக்ஸ்மன் லியோன்ஷன் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 9A சித்தி அடைந்ததையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மாணவனின் இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்விக்கு எதுவுமே தடையில்லை என்பததற்கு எடுத்துக்காட்டாக திகழும் ஒரு மாணவன்தான் லக்ஸ்மன் லியோன்ஷன்.

மட்டக்களப்பை சேர்ந்த இவர் சமீபத்தில் வௌியான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 9A சித்திகளைப் பெற்று தனது தாய், தந்தைக்கு மாத்திரமன்றி பாடசாலைக்கும் தமது சமூகத்திற்கும், மட்டக்களப்பிற்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

சிறுவயது முதலே அரிய வகை என்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர் தனது மன உறுதியின் மூலம் இவ் பெறுபேறுகளை பெற்றுள்ளார். இவ் மாணவனின் இவ் சாதனையானது மற்றைய பிள்ளைகளுக்கும் ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

கல்வியில் திறமையான இவ் மாணவன் எதிர்காலத்தில் பல சாதனைகள் புரிந்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara