Jul 20, 2025 - 04:28 PM -
0
இலங்கையில இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக எதிர்வரும் ஐ.நா கூட்டத்தொடருக்கான கடிதத்தை அனுப்புவதற்கான கலந்துரையாடல் இன்று (20) யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் பெற்றது.
தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலில் சிவில் அமைப்புகள் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்குபற்றினர்.
குறித்த கலந்துரையாடல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
--

