விளையாட்டு
பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து அணி

Jul 23, 2025 - 03:26 PM -

0

பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து அணி

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்- டெண்டுல்கர்' கிண்ணத்திற்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

 

லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், பர்மிங்காமில் நடந்த 2 ஆவது டெஸ்டில் இந்தியாவும், லார்ட்சில் நடந்த 3 ஆவது டெஸ்டில் இங்கிலாந்தும் வென்றன.

 

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று (23) ஆரம்பமாகிறது.

 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

Comments
0

MOST READ
01
02
03
04
05