Jul 26, 2025 - 03:38 PM -
0
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (26) பார்வையிட்டார்.
இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது கருத்துக்களை தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 21 ஆவது நாளாக இன்று இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
--