வடக்கு
சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்

Jul 26, 2025 - 06:01 PM -

0

சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்


வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று (26) முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். 

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் பங்கேற்றிருந்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05