Jul 27, 2025 - 12:36 AM -
0
வடக்கு கிழக்கு சமூக இயக்கம், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் செயற்பாட்டாளர்கள் இணைந்து வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் நேற்று (26) முன்னெடுத்த இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டிருக்கின்ற அநீதிகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்திய போராட்டம் இடம்பெற்றது.
அந்த வகையில் நேற்று திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்,மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் இணைந்து கவன ஈர்ப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
--