Jul 28, 2025 - 11:00 AM -
0
கிரிக்கெட்டில் முன்னேற உதவுவதாகக் கூறி, ராஜஸ்தானைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆர்சிபி வீரர் யஷ் தயால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
யஷ் தயால் மீது இதற்கு முன், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.