Header Logo

பல்சுவை
சடலத்துடன் நீண்ட நேரம் உடலுறவு!

Jul 28, 2025 - 02:54 PM -

0

சடலத்துடன் நீண்ட நேரம் உடலுறவு!

இந்தியா முழுவதும் தினந்தோறும் நிகழும் குற்றச் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

தகாத உறவுகள், காதல் மறுப்பு, மது மற்றும் போதைப் பழக்கம், பாலியல் துன்புறுத்தல், மற்றும் சமூக அழுத்தங்கள் போன்றவை இத்தகைய குற்றங்களுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

இந்நிலையில், நெல்லை கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த மாரிமுத்து (26), கஞ்சா போதைக்கு அடிமையாகி, 17 வயது சிறுமியுடன் உறவில் இருந்துள்ளார்.

சிறுமியின் பெற்றோருக்கு இது தெரிந்து, மாரிமுத்து மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

சம்பவத்தன்று, சிறுமியை தனியாக அழைத்துச் சென்ற மாரிமுத்து, பணம் கேட்டதற்காக அவரை கழுத்தை நெறித்து கொலை செய்தார். மேலும், சிறுமி உயிரிழந்த பிறகும் அவருடன் உடலுறவு கொண்டார்.

பின்னர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாரிமுத்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!