Header Logo
Mogo Academy

சினிமா
40 வயதில் கர்ப்பமான நடிகை பாவனா!

Jul 29, 2025 - 05:57 PM -

0

40 வயதில் கர்ப்பமான நடிகை பாவனா!
Mobitel inner

1996 ஆம் ஆண்டு தலு மொழியில் வெளிவந்த மாரிபலா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பாவனா ராமண்ணா. இதன்பின் 1999 ஆம் ஆண்டு தமிழில் வெளியான அன்புள்ள காதலுக்கு என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு, நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வந்தார்.மேலும் இந்தி, கன்னட மொழியில் ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

40 வயதாகும் நடிகை பாவனா ராமண்ணா திருமணம் செய்துகொள்ளாத நிலையில், கருத்தரிப்பு சிகிச்சை (IVF) மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் நடிகை பாவனா பதிவிட்டுள்ளது, 'புதிய அத்தியாயம், ஒரு புதிய தாளம். நான் இதை சொல்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இங்கு நான் இரட்டை குழந்தைகளுடன் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். நன்றியால் நிரம்பி வழிகிறேன்.

எனது 20 மற்றும் 30 வயதுகளில், தாய்மை என் மனதில் இல்லை. நாள், எனக்கு 40 வயதானபோது, அந்த ஆசை மறுக்க முடியாததாக இருந்தது. பல IVF கிளினிக்குகள் என்னை முற்றிலும் நிராகரித்தன' என பாவனா ராமண்ணா தெரிவித்துள்ளார்.

MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara