Header Logo
Mogo Academy

சினிமா
கமல் ஹாசன் கொடுத்த ரியாக்ஷனால் ஷாக்கான பிரபலம்

Jul 30, 2025 - 01:15 PM -

0

கமல் ஹாசன் கொடுத்த ரியாக்ஷனால் ஷாக்கான பிரபலம்
Mobitel inner

சொல்லப்போறோம், எல்லாம் அவன் செயல், ஈரம், நாடோடிகள், ஆதவன், ஆண்மை தவறேல், யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், இயக்குநராகவும் திகழ்ந்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், தற்போது குக் வித் கோமாளி சீசன் 6 இல் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.

அந்நிகழ்ச்சியில் கமல் ஹாசனிடம் காதலி சொன்ன விஷயம் பற்றி பகிர்ந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கல்லூரி படிக்கும் போதிலிருந்து நான் கமல் ஹாசனின் தீவிரமா ரசிகை.

அதுமட்டுமில்லாமல் அவரை காதலிக்கவும் செய்தேன். சினிமாவுக்கு வந்தப்பின் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனது மனதில் இருந்த காதலையும் அவரிடம் சொன்னேன்.

ஆனால் அவரோ தங்கச்சி என சொல்லி டிவிஸ்ட் கொடுத்துவிட்டார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara