Aug 3, 2025 - 03:41 PM -
0
ஒரு சுதந்திர பாலஸ்தீன நாடு நிறுவப்படும் வரை ஆயுதங்களை ஒருபோதும் களைய போவதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் ஆயுதங்களை கீழே போடுவதற்கு தயாராகவிருப்பதாக அமெரிக்க விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கோப் (Steve Witkoff)கருத்து வௌியிட்டிருந்தார்.
அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திரமான, முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை உருவாக்கும் வரை ஆயுதங்களை களைய போவதில்லை என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.