Header Logo

சினிமா
எங்களிடம் அதை மட்டும் பாருங்கள்

Aug 5, 2025 - 07:00 PM -

0

எங்களிடம் அதை மட்டும் பாருங்கள்

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி பொலிவுட்டிலும் அவ்வப்போது நடிக்கிறார். 

தற்போது இவர் கைவசம் மலையாளத்தில் மோகன்லால் உடன் ‛ஹிருதயபூர்வம்', தமிழில் கார்த்தி உடன் ‛சர்தார் 2', தெலுங்கில் பிரபாஸ் உடன் ‛தி ராஜா சாப்' ஆகிய படங்கள் உள்ளன. 

இவற்றில் ஹிருதயபூர்வம் படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்துள்ளார். 

இந்தநிலையில், உண்மையில் இவர்கள் இருவரின் வயது வித்தியாசம் 33 ஆகும். இதை வைத்து சிலர் விமர்சிக்கின்றனர். 

இதற்கு பதிலளித்துள்ள மாளவிகா, ‛‛முதலில் இப்படி பேசுவதை நிறுத்துங்கள். 

நடிகைகளிடம் வயது, வித்தியாசம் பற்றி பேசக்கூடாது. சினிமாவில் திறமையை மட்டும் பாருங்கள், அர்த்தமற்ற விஷயங்களை ஆராயாதீர்கள் என காட்டமாக பதில் வழங்கியுள்ளார்.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title