Aug 8, 2025 - 01:48 PM -
0
நாட்டுக்கோட்டை நகரத்தார் நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் வருடாந்த தேர் திருவிழா இன்று (08) வெகு விமரிசையாக நடைபெற்றது.
இன்று காலை முதல் விசேட பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரில், மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் நகரம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டார்.
--