Aug 10, 2025 - 11:43 AM -
0
5 வருடத்திற்குள் பொது நிலைப்பாட்டிற்குள் வரவிட்டால் தமிழ் இனம் அழியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நேற்று (09) யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
--