Header Logo

பல்சுவை
ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

Aug 17, 2025 - 05:16 PM -

0

ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி பெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் ரகுமான் (வயது 60). 

இவர் சம்பவ தினத்தன்று மூடபித்ரியில் உள்ள தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். 

அப்போது குறித்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. 

ரகுமானுக்கு முன்னால் 25 வயது இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். 

அப்போது ரகுமான் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைகளை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் அந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதுகுறித்து பக்கத்தில் நின்றவர்கள் இளம்பெண்ணிடம் கேட்டுள்ளனர். எனினும் அதற்கு அந்த இளம்பெண் ஒன்றும் தெரிவிக்கவில்லை. 

இளம்பெண்ணுக்கு ரகுமான் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ பஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. 

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

இதன் அடிப்படையில் மூடபித்ரி பொலிஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து ரகுமானை கைது செய்துள்ளனர். 

இது குறித்து சந்தேகநபரிடம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MOST READ

காணொளி
செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்