வடக்கு
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் போராட்டம்

Aug 20, 2025 - 11:29 AM -

0

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் போராட்டம்

ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று (20) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டது.

 

நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்கள் இன்று இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நாடாத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

இதன் போது, நீக்கிவிடப்பட்ட 20% ஐ உடனடியாக வழங்கு, அதிகரிக்கப்பட்ட இடர் கடனை உடனடியாக வழங்கு, மக்களாட்சி அரசாங்கம் பேச்சுவார்த்தையைத் தவிர்த்து வருகிறது, அதிகரிக்கப்பட்ட வரவு செலவு முன்மொழிவுகளுக்கு பல்கலைக்கழகங்கள் தகுதி இல்லையோ? போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. 
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05