Aug 29, 2025 - 03:06 PM -
0
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக செம்மணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புதைகுழிகளுக்கு நீதி கோருவதற்கும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோருவதற்கும், தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள கையெழுத்து போராட்டம் கிளிநொச்சியிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டம் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
--