Header Logo
விளையாட்டு
ராஜஸ்தான் ரோயல்ஸில் இருந்து டிராவிட் திடீர் விலகல்

Aug 30, 2025 - 04:20 PM

ராஜஸ்தான் ரோயல்ஸில் இருந்து டிராவிட் திடீர் விலகல்
Mobitel inner

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார். 

2026 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கு முன்னதாக அணியின் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயணத்தில் பல ஆண்டுகளாக முக்கிய நபராக இருந்து வரும் டிராவிட், வீரர்களை வடிவமைத்து, அணிக்குள் வலுவான மதிப்புகளை ஏற்படுத்தி, அணியின் கலாச்சாரத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய பெருமைக்குரியவர். 

அண்மையில் அணி அவருக்கு பெரிய பதவியை வழங்கிய போதிலும் அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார். 

இந்நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்களுடன் சேர்ந்து, டிராவிட்டின் சேவைக்கு நன்றியைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara