Sep 3, 2025 - 06:50 AM -
0
மேற்கு வடக்கு குற்றப்பிரிவில் இருந்து தப்பிக்க முயன்றபோது காயமடைந்த கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான 'வலஸ் கட்டா' சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (01) அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கெஹெல்பத்தர பத்மே கைது தொடர்பாக பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு வடக்கு குற்றப்பிரிவு சந்தேக நபரிடம் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.