Sep 3, 2025 - 12:13 PM -
0
பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி செயற்பாட்டாளரை குற்றவியல் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (3) விடுதலை செய்து உத்தரவிட்டது.
.