Sep 4, 2025 - 12:11 PM -
0
இலங்கையில் முதல் முறையாக, சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தெரணவிடம் இருந்து,
"தெரண, சிக்னல் ஆகாயத்தில் ஒரு பயணம்"
12 முதல் 15 வயதுடைய உங்கள் குழந்தைகளுக்கு, இலங்கையில் உள்ள பல அழகான இடங்களை ஆகாயத்தில் இருந்து காண ஒரு வாய்ப்பு.
இந்த அரிய வாய்ப்பை நீங்கள் வெல்ல,
'ஆகாயத்தில் இருந்து என் நாடு' என்ற கருப்பொருளில் சுமார் 250 சொற்களைக் கொண்ட ஒரு கட்டுரை அல்லது அழகான ஓவியத்தை வரைந்து, உங்கள் பெயர், முகவரி, பிறந்த திகதி, தொலைபேசி எண் மற்றும் பெற்றோரின் பெயருடன் இன்றே எங்களுக்கு அனுப்புங்கள்!
முகவரி
'தெரண, சிக்னல் ஆகாயத்தில் ஒரு பயணம்'
தபால் பெட்டி இல 699,
கொழும்பு.
அல்லது 0767 541 405 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்பவும்.
250 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், இதற்கான இறுதித் திகதி செப்டம்பர் 25 ஆகும்.
போட்டி விதிமுறைகள்:
- உங்கள் படைப்பிற்காக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியாது.
- ஆக்கங்கள் உங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
- வயதெல்லலை 12 முதல் 15 இற்குள் இருக்க வேண்டும்.
- உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.
- கட்டுரை கையால் எழுதப்பட வேண்டும்.
நன்றி - நற்பவி!

