Header Logo

இந்தியா
இந்தியாவில் திடீர் நிலநடுக்கம்

Sep 14, 2025 - 05:43 PM -

0

இந்தியாவில் திடீர் நிலநடுக்கம்

அசாமின் குவஹாத்தியில் இன்று மாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

இன்று (14) மாலை 4:41 மணிக்கு ரிக்டர் அளவு கோலில் 5.8 மெக்னிடியுட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது 

வடக்கு வங்காளம் மற்றும் அண்டை நாடான பூட்டான் வரை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

கடல் மட்டத்தில் இருந்து 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 

இதுவரை காயம் அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் வௌியாகவில்லை, 

கடந்த 2 ஆம் திகதி அசாமில் உள்ள சோனித்பூரில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவான சில நாட்களுக்குள் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title