Header Logo
சினிமா
பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

Sep 15, 2025 - 05:33 PM

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!
Mobitel inner

சிவகார்த்திகேயன் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி எப்போது அமையும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, கிடைத்த படம்தான் மதராஸி. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் திகதி திரைக்கு வந்தது. 

அன்றில் இருந்து இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளாக பார்த்து வருகிறோம். கலவையான விமர்சனங்கள் படத்தின் வசூலை சற்று பாதித்து இருந்தாலும் கூட தமிழகத்தில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்த நிலையில், 10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் மதராஸி திரைப்படம் இதுவரை தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, இப்படம் 10 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 54.4 கோடி வசூல் செய்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் மதராஸி உட்பட 9 திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara