Aug 24, 2026 - 03:08 PM





கொழும்பில் உள்ள SSC மைதானத்தில் நடைபெற்ற 2வது ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் போட்டியின் போது, களத்தில் நடந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ மற்றும் இந்திய துடுப்பாட்ட வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு, அவர்களுக்கு வழங்கப்பட்ட போட்டிக்கான கொடுப்பனவில் 25 சதவீதம் அபராதமும், தலா ஒரு தகுதிக்குறைப்புப் (Demerit point) புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது.























