Header Logo
SLIC
ஏனையவை
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக எரிக் எஸ். மயர் நாட்டை வந்தடைந்தார்!

Aug 24, 2026 - 03:49 PM

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக எரிக் எஸ். மயர் நாட்டை வந்தடைந்தார்!
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எரிக் மயர் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக இன்று (24) மாலை கொழும்பை வந்தடைந்தார். 

“இலங்கையில் அமெரிக்காவினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதானது எனக்குக்கிடைத்த கௌரவமாகும். அமெரிக்க வணிகங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும், எமது பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தும், மற்றும் அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் அதிகரித்த செழிப்பினை வழங்கும் ஒரு அமெரிக்க - இலங்கை பங்காண்மையினை மேம்படுத்துவதற்காக எமது இரு ஜனநாயகங்களுக்குமிடையில் காணப்படும் பலமான அத்திவாரத்தின் அடிப்படையில் எமது உறவுகளை மேலும் கட்டியெழுப்புவதற்கு நான் எதிர்பார்க்கிறேன்.” 

எனக்குறிப்பிட்டு இலங்கைக்கான 29 ஆவது அமெரிக்கத் தூதுவராக சேவையாற்றுவதற்கான வாய்ப்பு தொடர்பான தனது ஆர்வத்தினை தூதுவராக பெயரிடப்பட்டுள்ள மயர் வெளிப்படுத்தினார். 

இலங்கைக்கான தூதுவராக பெயரிடப்படுவதற்கு முன்னர், நோர்வேயிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளராகவும், அதற்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் பணியகத்திற்கான சிரேஷ்ட பணியக அதிகாரியாகவும் அவர் சேவையாற்றினார்.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278