வடக்கு
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட செம்மணி வழக்கு

Sep 18, 2025 - 12:43 PM -

0

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட செம்மணி வழக்கு

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார். பாதீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்று வரும் அக்டோபர் 01 ஆம் திகதி முன்னேற்ற நடவடிக்கையை அவதானிப்பதற்க்காகன அறிக்கையை பெற்றுக் கொள்ள தவணையிட்டுள்ளது. 

அக்டோபர் 01 ஆம் திகதி பாதீடு நிறைவேற்றப்படுமாக இருந்தால் அக்டோபர் 21 ஆம் திகதி அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி V.S.நிறைஞ்சன் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05