சினிமா
விபத்தில் சிக்கிய நடிகர் ஜூனியர் என்டிஆர்!

Sep 20, 2025 - 02:55 PM -

0

விபத்தில் சிக்கிய நடிகர் ஜூனியர் என்டிஆர்!

நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடிப்பில் சமீபத்தில் வார் 2 படம் ரிலீஸ் ஆகி இருந்தது. 

இந்த படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் உடன் அவர் இணைந்து நடித்து இருந்தார். ஆனால் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. 

தற்போது ஜூனியர் என்டிஆர் விளம்பரம் ஒன்றில் நடித்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி இருக்கிறார். அவர் காயங்கள் உடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருகிறாராம். 

அவரது உடல் கண்டிஷன் stable ஆக இருக்கிறது என நடிகரின் டீம் தெரிவித்து உள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு முழுமையாக ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கலாம்.

Comments
0

MOST READ
01
02
03
04
05